நான் இன்னும் உன்னை வெறுக்கவில்லை..

என்னால் என் இதயத்தை
மாற்ற முடியவிலை
உன்னால் எப்படி
முடிகிறது?

நீ ஏன் என்னை
வெறுக்கின்றாய்
நான் இன்னும் உன்னை
வெறுக்கவில்லை

No comments: