இது எப்படி இருக்கு???

மாப்பு : எங்கடா கிளம்பிட்ட ??????????????
பாப்பு : எனக்கு செருப்பு வாங்கணும் அதுக்காக செருப்பு கடைக்கு போறேன் !!!
மாப்பு : ஹா ஹா !! நீ ஒரு விவரம் இல்லதவண்டா செருப்பு வாங்க செருப்பு கடைக்கா போவாங்க ????
பாப்பு : அப்புறம் வேற எங்கடா போவாங்க ?????????????
மாப்பு : என்கூடவா பக்கத்து தெருல ஒரு அரசியல் மீட்டிங் நடக்குது அங்க போவோம் இப்பெல்லாம் செருப்பு கடைக்காரங்களே அங்க போய் பார்த்துதான் டிசைன் பண்ணறாங்க !!!

3 comments:

செந்தழல் ரவி said...

தமிழன் தினம் தினம் செத்து விழுந்துகொண்டிருக்கும் வேளையில் நகைச்சுவை தேவைதான்...

தயா பாலா said...

உண்மைதான் நன்பரே. அரசியல்வாதிகள் பயப்பிடுவது இப்போது செருப்பு ஒன்றுதான் போலகிடக்கு.. அதனால்தான் இந்த நகைச்சுவையை போட்டேன்

பாரதி.சி said...

முடியல!!