மைக்ரோசாப்டின் Project Natal (cience Fiction படத்தை விட அருமையாக உள்ளது)
கையின் அசைவுகளை கண்டு பிடித்து அதன் மூலம் வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii விளையாட்டு மாபெரும் புரட்சி செய்த்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான வீடியோ விளையாட்டுக்கான தொழில்நுட்பத்தில் இறங்கி உள்ளது.
அதற்கு தான் Project Natal என்று பெயர்.
உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன் படுத்தலாம். நம் உடலின் அசைவுகளை இன்ப்ரா ரெட்(Infrared) கேமரா மூலம் பல புள்ளிகளிலிருந்து கண்டறிந்து அதன் மூலம் கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பிறகு நாம் செய்யும் அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்தின் மூலம் செய்ய வைத்து உண்மையான விளையாட்டு போல் உணர செய்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அண்ணே,
உங்க பழைய பதிவை ஏன் எடுத்தீங்க? அப்படி செய்யாதீங்க. நீங்க வளரும் போது என்னை மாதிரி சில பேர் உங்களுக்கு பிடிக்காத மாதிரி கமெண்ட்ஸ் இடுவாங்க. அதற்காக கலங்க கூடாது. பின்னூட்டம் எப்படி இருந்தாலும் நீங்க நெறைய எழுதுங்க.
thanks.
நன்றி நன்பரே....
Post a Comment